
விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஜிஸ்ட்ரி என்பது விண்டோஸ் இயக்கத்தின் மூளை அல்லது முதுகெலும்பு என்று சொல்லலாம். இங்கு தான் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான குறியீட்டு வரிகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதல்களை நாம் மேற்கொண்டாலும், அது இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மாறுதல்கள் தவறாக ஏற்படுத்தப்பட்டால், அது கம்ப்யூட்டர் செயல்படுவதனையே முடக்கிவிடும். எனவே தான் கம்ப்யூட்டர் கட்டமைப்பு குறித்து அறியாமல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், இதனை ஒரு பயமுறுத்தும் பேய் பங்களா என்று சொல்கிறார்கள்.
ஒரு வழிக்கு அது நல்லதுதான். இருப்பினும் சில நேயர்கள் கேட்டுக் கொண்ட சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கு காணலாம். ரெஜிஸ்ட்ரியைத் திறந்து அதன் குறியீடு வரிகளில் நாம் காண வேண்டிய அல்லது மாற்ற விரும்பும் வரியினைக் கண்டறிவத னைத்தான் நேவிகேட்டிங் தி ரெஜிஸ்ட்ரி (Navigating the registry) எனக் கூறுகின்றனர். இதை மட்டும் இங்கு
மேலும் வாசிக்க இதனை Click

உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...

0 comments:
Post a Comment