Saturday, February 19, 2011

வரப் போகின்ற மனைவி எப்படி இருப்பாள்? என்பதை அறிகின்ற வரத்தை கொடுக்கும் இந்திய இணையத்தளம்!

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். வரப் போகின்ற மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? என்பதை முன்கூட்டியே அறியும் வரத்தை தருகின்றது இந்தியாவின் இணையத் தளம் ஒன்று. திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த இணையத் தளத்தின் பெயர் Biwihotohaisi.com உள்ளத்தில் கற்பனை செய்து வைத்திருக்கும் மனைவியிடம் எதிர்பார்க்கின்ற...
Continue reading →

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா?

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா? இம்மாத இறுதிக்குள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறுகின்றனர். "விசேஷ தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, யாரும் திட்டமிட்டு கருத்தரிப்பதில்லை. திட்டமிட்ட கருத்தரிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவே, பெற்றோர் அதை விரும்புவதில்லை' என, ஒரு சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து...
Continue reading →

பென் டிரைவை எவ்வளவு நாளைக்குப் பாவிக்கலாம்?

உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த...
Continue reading →

Sunday, February 6, 2011

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம். ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம்...
Continue reading →

Friday, February 4, 2011

பார்வையாளர்களைக் கவர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு!

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் நகரில் இடம்பெற்ற ஒரு மிருகக் கண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இரட்டைத் தலைப் பாம்பு தான். இவ்வாறு இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உலகில் எட்டு இருப்பதாக இதன் உரிமையாளர் டொம் பெஸர் கூறினார். ஒரு பார்வையாளர் 13000 பவுண் கொடுத்து இந்தப் பாம்பை வாங்க முன்வந்தும் அதை விற்க பெஸர் மறுத்துவிட்டார். இதன் உண்மையான...
Continue reading →

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம். இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம். 1. முன்பணம் கட்டாதீர்கள்:...
Continue reading →

பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்துக்கு!

இணையத்தள சமூக வலையமைப்பான பேஸ்புக்கைப் பாவிப்பவர்கள் இன்னொரு விடயத்திலும் இப்போது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பேஸ்புக் வலையமைப்பு இப்போது காப்புறுதிக் கம்பனிகளால் அவதானிக்கப்பட்டு வருகின்றமை அண்மைய சம்பவம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நதாலி புலன்சார்ட் என்ற முப்பது வயதுப்பெண் மொன்றியலைச் சேர்ந்தவர் IBM நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிபவர்....
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog