
03.01.2010 அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமான நிலையில்,
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கணிணிப்பாகங்கள் திருடப்பட்டசம்பவம் தெரியவந்துள்ளது..கணணி அறையின் யன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் ஊடாக multi media projector உட்பட பல பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன
இதனைத்தொடர்ந்து கல்லூரி அதிபர் யாழ் பொலிசாருக்கு திருட்டுச்சம்பவம் தொடர்பாக அறிவித்ததை அடுத்துவிசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். அநேற்றைய தினம் விசாரனைகளை மேற்க்கொண்டனர்
0 comments:
Post a Comment