

உலகின் மிகச் சிறிய அளவிலான ஒரு ஜோடி சப்பாத்தை பார்க்க ஆசையா?
பார்க்க விரும்பி இருந்தால் நீங்கள் கடந்த 20 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அங்கு ஒரு வித்தியாசமான கண்காட்சி இடம்பெற்றது. மிகச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்துக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
34 ஜோடி சப்பாத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் உலகின் மிகச் சிறிய சப்பாத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இம்மிகச் சிறிய சப்பாத்தின் நீளம் 3.8 மில்லி மீற்றர். அகலம் 1.8 மில்லி மீற்றர். உயரம் 2.2 மில்லி மீற்றர்.
0 comments:
Post a Comment