
சுவீடன் நாட்டு திரை அரங்கு ஒன்று நாய்களுக்காக கதவுகளை திறந்து விட்டது. இந்நாட்டில் இவ்வருடம் செல்லப் பிராணிகள் கண்காட்சி இடம்பெற உள்ளது. செல்லப் பிராணிகள் கண்காட்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கும் வகையிலேயே இந்த ஏற்பாடு.
20th Century Fox Home Entertainment என்பது திரை அரங்கின் பெயர். இம்மாதத்தின் நான்கு நாட்களில் இவ்வாறு நாய்களுக்காக திரையரங்கில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. 200 எஜமானர்களும், 200 நாய்களும் திரைப்படம் பார்க்க வந்து இருந்தன.
நாய் ஒன்றின் சாகசங்களை வைத்து எடுக்கப்பட்ட Marmaduke என்கிற திரைப்படம் முதல் நாள் காண்பிக்கப்பட்டு இருக்கின்றது.
0 comments:
Post a Comment