
ஹேமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ரஹ்மான், அகமத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. ஆனால், நியூஸிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 110 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
மேலும் வாசிக்க இதனை Click

0 comments:
Post a Comment