
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சோபா கதிரைகளின் பஞ்சைச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு உள்ளார்.
இவரின் பெயர் Adele. வயது 30.
இவருக்கு 10 வயது ஆனபோது பெற்றோர் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.
அக்கால கட்டத்தில்தான் இப்பழக்கத்துக்கு உட்பட்டார்.
இவரது கைப்பையில் எப்போதுமே சோபா கதிரைகளின் பஞ்சு இருக்கும்.
இது வரை காலமும் 90 கிலோ கிராம் பஞ்சை சாப்பிட்டு இருக்கின்றார்.
இவர் சோபா கதிரைகளின் பஞ்சை உண்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார் என்று விளக்கம் தருகின்றனர் உளவியல் அறிஞர்கள்.
Video
0 comments:
Post a Comment