Friday, January 28, 2011

மதுவின் மயக்கத்தில் மிதந்த மாப்பிளை - கலியாணம் நிறுத்தப்பட்டது

மதுவின் மயக்கத்தில் மிதந்த மாப்பிளை - கலியாணம் நிறுத்தப்பட்டது"தென்மராட்சிப் பகுதியில் வித்தியாசமான முறையில் கலியாணம் ஒன்று நிறுத்தப்பட்டது. தென்மராட்சிப் பகுதியில் கடந்த 19ம் திகதி நடைபெற இருந்த கல்யாண நிகழ்வு ஒன்று பிற்போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மாப்பிளை மது மயக்கத்தில் இருந்ததே ஆகும். கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில்  உதவி முகாமையாளராக  வேலை...
Continue reading →

மணலிலும் கலை வண்ணம் படைக்கலாம்!

மணலில் சிற்பங்களை தயாரிக்க வல்ல சர்வதேச சிற்பிகள் குழு ஆஸ்திரேலியாவின் பிரதான கடற்கரை வீதி ஒன்றில் மணல் சிற்ப கண்காட்சி ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. உலகம் பூராவும் இருந்து சிற்பிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார்கள். வண்டுகள், மூட்டைப் பூச்சிகள், சிலந்திகள், வண்ணாத்துப் பூச்சிகள், தேள்கள் போன்ற ஜந்துகளின் உருவங்களை...
Continue reading →

Wednesday, January 26, 2011

சோபா கதிரைகளின் பஞ்சை சாப்பிடும் விநோத பெண்....

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சோபா கதிரைகளின் பஞ்சைச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு உள்ளார். இவரின் பெயர் Adele. வயது 30. இவருக்கு 10 வயது ஆனபோது பெற்றோர் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். அக்கால கட்டத்தில்தான் இப்பழக்கத்துக்கு உட்பட்டார். இவரது கைப்பையில் எப்போதுமே சோபா கதிரைகளின் பஞ்சு இருக்கும். இது வரை காலமும் 90 கிலோ கிராம் பஞ்சை...
Continue reading →

Tuesday, January 25, 2011

கண்ட கண்ட இடங்களில் பாலியல் இன்பம் ....

பொது இடம் ஒன்றில் சில ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்திருந்து பாலியல் இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர். அதுவும் பண்பாட்டின் உறைவிடமாக விளங்குகின்ற யாழ் மண்ணில்தான் என்றால் நம்புவீர்களா? எமது சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. பருவ உணர்ச்சிகளால் சிற்றின்பத்திற்கு அடிமைப்பட்டுத் தமது எதிர்காலத்தையே அழித்துக்கொண்ட,...
Continue reading →

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர். சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும்...
Continue reading →

Sunday, January 23, 2011

முத்தத்தின் அவசியம் குறித்த சில்லென்ற சில குறிப்புக்கள்!

ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது...
Continue reading →

Saturday, January 22, 2011

திரை அரங்கில் படம் பார்த்த நாய்கள்!

சுவீடன் நாட்டு திரை அரங்கு ஒன்று நாய்களுக்காக கதவுகளை திறந்து விட்டது. இந்நாட்டில் இவ்வருடம் செல்லப் பிராணிகள் கண்காட்சி இடம்பெற உள்ளது. செல்லப் பிராணிகள் கண்காட்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கும் வகையிலேயே இந்த ஏற்பாடு. 20th Century Fox Home Entertainment என்பது திரை அரங்கின் பெயர். இம்மாதத்தின் நான்கு நாட்களில் இவ்வாறு நாய்களுக்காக திரையரங்கில்...
Continue reading →

உலகின் மிகச் சிறிய சப்பாத்து! ...

உலகின் மிகச் சிறிய அளவிலான ஒரு ஜோடி சப்பாத்தை பார்க்க ஆசையா? பார்க்க விரும்பி இருந்தால் நீங்கள் கடந்த 20 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அங்கு ஒரு வித்தியாசமான கண்காட்சி இடம்பெற்றது. மிகச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்துக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 34 ஜோடி சப்பாத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் உலகின் மிகச்...
Continue reading →

Thursday, January 20, 2011

Facebook துடுக்குகள்........

நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து...
Continue reading →

இலங்கை 'பேஸ்புக்' பாவனையாளர்களுக்கு..........

'பேஸ்புக்' எனப்படும் சமூக வலையமைப்பு தொடர்பில் இலங்கையில் அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக, இலங்கை தேசிய கணினி அவசர சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன் சிரேஷ்ட தகவல் பரிமாற்று அதிகாரி ரோஹன பல்லியகுரு இதனை தெரிவித்தார். இந்த இணையத்தளத்தின் ஊடாக, தனிநபர் மேற்கொள்கின்ற மோசடிகள் குறித்து, அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்படுவதாக...
Continue reading →

Wednesday, January 19, 2011

FireFox புதிய Tab செல்ல

பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள்....
Continue reading →

ரெஜிஸ்ட்ரியில் கை வைக்கலாமா ?

விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஜிஸ்ட்ரி என்பது விண்டோஸ் இயக்கத்தின் மூளை அல்லது முதுகெலும்பு என்று சொல்லலாம். இங்கு தான் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான குறியீட்டு வரிகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதல்களை நாம் மேற்கொண்டாலும், அது இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மாறுதல்கள் தவறாக ஏற்படுத்தப்பட்டால், அது கம்ப்யூட்டர்...
Continue reading →

Saturday, January 15, 2011

கூகுள் நிறுவனம் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு...
Continue reading →

Friday, January 14, 2011

தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு..

கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. ‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின்...
Continue reading →

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்!

சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.... மேலும்...
Continue reading →

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் சனிக்கிழமையன்று 100 வது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளனர். இனங்ஹரியஸ் மற்றும் வெனிஸ்ஷோ ஆகிய சகோதரிகளே நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளனர். எனக்கு நூறு வயது ஆகிவிட்டதாக நான் கருதவேயில்லை என்று ஒரு ககோதரி கூறினார். இந்தப் பிரதேச கடன் சங்கத்தில் இவர் பல ஆண்டுகளாக கணக்கொன்றைப் பேணி...
Continue reading →

Sunday, January 9, 2011

பாகிஸ்தான் அபார வெற்றி

ஹேமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ரஹ்மான், அகமத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. ஆனால்,...
Continue reading →

ஏமாற்றப்பட்ட சனத் ஜெயசூர்யா

ஐபிஎல் 4 தொடரின் வீரர்கள் ஏலம் 2வது நாளாக இன்றும் தொடருகிறது. இலங்கை வீரர் ஜெயசூர்யாவை வாங்க யாரும் முன்வரவில்லை. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய எல்.பாலாஜியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது. நான்காவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியது. அதிகபட்ச விலையுடன் கம்பீரை விலைக்கு வாங்கியது கொல்கத்தா...
Continue reading →

Saturday, January 8, 2011

தாவடிப் பிள்ளையார் கோவிலில் திருட்டு சம்பவம்....!!!

யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த விநாயகர் ஆலயங்களில் ஓன்றான தாவடிப் பிள்ளையார் கோவிலில் 2011-01-05 அன்று திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.. கோவிலின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் உண்டியலிருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இந்நிலையில் பூஜை நிகழ்த்துவதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆலயத்திற்கு...
Continue reading →

Wednesday, January 5, 2011

::.யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்‏.::

இணையத்தின் சமூகவலைத் தளமான முகப் புத்தகம் ( பேஸ்புக்) யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்திய முதற் பாதிப்பால் இளம் பாடசாலை மாணவி ஒருவர் கர்பமுற்றுள்ளார். தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையில் உயர்தரம் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி தனது மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் யாழ்ப்பாண நகரத்தில்...
Continue reading →

Tuesday, January 4, 2011

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கணிணிப்பாகங்கள் திருட்டு!!!

03.01.2010 அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமான நிலையில், யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கணிணிப்பாகங்கள் திருடப்பட்டசம்பவம் தெரியவந்துள்ளது..கணணி அறையின் யன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் ஊடாக multi media projector உட்பட பல பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன இதனைத்தொடர்ந்து கல்லூரி அதிபர் யாழ் பொலிசாருக்கு திருட்டுச்சம்பவம் தொடர்பாக அறிவித்ததை அடுத்துவிசாரனைகளை...
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog